உரைகல்லின் துளிகள்
**************************
***10 உலகத் தத்துவ ஞானிகளின் உருவச்சிலைகள்
1.லூயி பாஸ்ச்சர்,2.ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,3.இப்னு கல்தூன், 4.சாமுவேல் ஜோன்சன், 5.அரிஸ்டாட்டில், 6.திருவள்ளுவர், 7.பிளேட்டோ,8.கன்பூசியஸ்,9.சாக்ரடீஸ்,10.மரியா மாண்ட்டிசோரி.
உலகத் தத்துவ ஞானிகளில் உருவச்சிலைகள் சிங்கபூரில் உள்ள MDIS கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலக தத்துவ ஞானிகளின் உருவ சிலைகளோடு நமது தெய்வப்புலவர் திருவள்ளுவரும் உள்ளார். பெருமைக்குரியது.முருகுவள்ளி

கருத்துகள்
கருத்துரையிடுக