மதுரை மீனாட்சி கோயிலுக்கு நான்கு திசைகளிலும் நான்கு வாசல் உள்ளன.காலணி பாதுகாக்க கட்டணம் இல்லை..இலவசம்தான்.சிலர் பாதுகாப்பகத்தில் வைக்காமல் வெளியே கழட்டிவிட்டு கோயிலுக்குள் செல்கின்றனர் எந்த வாசலில் விட்டோம் என்பதை அறியாமல் காலணியை விட்டுவிட்டு செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.தினந்தோறும் காலணிகள் குவிந்து சிலநாளில் குப்பைக்குச் செல்கின்றன.எந்ததிசை என்பதை அறிந்து இலவச காப்பகத்தில் காலணியை கொடுத்துவிட்டு, திரும்பப் பெறுங்கள். கவிஞர் இரா .இரவி இரா.இரவி

கருத்துகள்
கருத்துரையிடுக