இடுகைகள்

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் விழா நடந்தது . 28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா ..இரவி அனைவரையும் வரவேற்றார் . மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது.

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் . நாள்27.5.2023. இடம் அல்அமீன் மேல்நிலைப் பள்ளி புதூர் ,மதுரை .