இடுகைகள்

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

இனியநண்பர் கவிஞர் மா.கணேசு கை வண்ணம்

உலக சாதனை கவிதைத் தொகுப்பிற்கு கவிதையும் ,தொகையும் தந்தமைக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கும் விழா .தமிழ்நாடு கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் மதுரை ஒருங்கிணைப்பாளர் அருட்த்தந்தை ஞான ஆனந்தராஜ் ஏற்பாடு செய்து இருந்தார் .இடம் சி .எஸ் .ஐ .தேவாலயம் மேலவாசல் மதுரை ..நாள் .4.6.2023

நாள் 4.6.2023 இடம் ராயல் கோர்ட் விடுதி . மைத்துனர் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தின் அலுவலர் , மற்றும் தொழிற்ச் சங்கத்தின் பொறுப்பாளர் திரு.இரா. இராதாகிருஷ்ணன் -திருமதி அருணா மணிவிழா மற்றும் பணிநிறைவு பாராட்டு விழாவில் பாராட்டிப் பேசிவிட்டு பொன்னாடைப் போர்த்தி புதிய நூல்கள் வழங்கிய வேளை.உறவினர்கள் ,நண்பர்கள் பலரும் பாராட்டினார்கள்