தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யா மாணவர் நல்லாசிரியர் இனிய நண்பர் தமிழ் அறிஞர் அழகுராஜன் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த அவரது அறக்கட்டளை விழா .திருவள்ளுவர் மன்றம் .நாள் 2.12.2023 . சிறப்புரை சின்னப்பா அவர்கள் தலைப்பு வள்ளுவரும் வள்ளலாரும்
தமிழ்த் தேனீ இரா மோகன் அய்யா மாணவர் நல்லாசிரியர் இனிய நண்பர் தமிழ் அறிஞர் அழகுராஜன் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த அவரது அறக்கட்டளை விழா .திருவள்ளுவர் மன்றம் .நாள் 2.12.2023 . சிறப்புரை சின்னப்பா அவர்கள் தலைப்பு வள்ளுவரும் வள்ளலாரும் .தமிழரின் தொன்மை நூலை வருகை தந்த அனைவருக்கும் நன்கொடையாக வழங்கினேன் .தமிழ்ச் செம்மல் விருது பெற இருப்பதற்கு பாராட்டினார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக