இடுகைகள்

Oru Cup Urchagam 25-06-2013 Thanthi TV (ஒரு கப் உற்சாகம்)

Oru Cup Urchagam 24-06-2013 Thanthi TV (ஒரு கப் உற்சாகம்)

நன்றி.தினமலர் நாளிதழ் 27.6.2023.

இனிய நண்பர் , கவிஞர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ( பணி நிறைவு ) கற்றறிந்த காக்கைகள் கவிதை நூல் ஆசிரியர் பேனா மனோகரன் ஐயா அவர்களுக்கு திருமண நாள் நல் வாழ்த்துக்கள் . கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

ம.பொ. சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

கவிஞர் இரா.இரவி படங்கள் !

நன்றி.தகவல் முத்து ஜுன் 2023 மாத இதழ்

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

நாள் .25.6.2023.இடம் மதுரை PTR மகால் . மைத்துனர் திரு இரா. ஜெகநாதன்.( தொடரித்துறை அலுவலர் ) திருமதி ரேவதி இணையரின் மகன் .செல்வன் பொறியாளர் ஜெ.ஸ்ரீராம்- திரு .காளீஸ்வரன்( நிதி நிறுவனம் ) -திருமதி ஜெயராணி ( முதுகலை ஆசிரியை ) இணையரின் மகள் செல்வி பொறியாளர் கா. ப்ரீத்தி திருமணத்தில் மனைவி ஜெயசித்ரா ,மூத்த மகன் பிரபாகரன் இளைய மகன் கெளதம் ஆகியோருடன்

சரியாக 11 மாதங்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அவர் செய்த மூன்று செயல்கள்தான் இன்றைக்கு வரைக்கும் தமிழகத் தலைவர்களும், மக்களும் அவரை மறக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறது. பல்லாண்டுகளாக பிரச்சினையில் இருந்த காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்காக நடுவர் மன்றத்தை அமைத்தது. இரண்டாவதாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று பிற்பட்டோர்களுக்கான இட ஒதுக்கிட்டை அமல்படுத்தியது. மூன்றாவதாக இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து விலக்கிக்கொண்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பிரதமர் பதவியை இழந்த பெருமகன் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று (25.06.1931)

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி

நாள் 25.6.2023. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "மாமதுரை போற்றுவோம் "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார் . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,கி .கோ.குறளடியான், புலவர் .முருகுபாரதி,மா .வீரபாகு,அஞ்சூரியா க .செயராமன் ,,மு .இதயத்துல்லா ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,,அனுராதா சாந்தி திருநாவுக்கரசு ,ஆகியோர் கவிதை படித்தனர் .