இன்றைய புத்தக மொழி 18.06.2023. 📚📚📚❤📚📚📚 எவ்வளவு அதிக உணர்வுப் பூர்வமானவர்களாக நீங்கள் இருக்கிறீர்களோ... அவ்வளவு கடுமையான குற்ற உணர்வு உங்களிடம் இருக்கும்... மேலும் நீங்கள் அதிகமாகப் பொறுப்புணர்வு கொண்டால் அதிகக் குற்ற உணர்வுடன் இருப்பீர்கள்..! - ஜெயகாந்தன் - 📚📚📚🌹📚📚

கருத்துகள்