நாள் 25.6.2023. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "மாமதுரை போற்றுவோம் "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார் . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,கி .கோ.குறளடியான், புலவர் .முருகுபாரதி,மா .வீரபாகு,அஞ்சூரியா க .செயராமன் ,,மு .இதயத்துல்லா ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,,அனுராதா சாந்தி திருநாவுக்கரசு ,ஆகியோர் கவிதை படித்தனர் .

. நாள் 25.6.2023. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "மாமதுரை போற்றுவோம் "என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது .செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார் . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,கி .கோ.குறளடியான், புலவர் .முருகுபாரதி,மா .வீரபாகு,அஞ்சூரியா க .செயராமன் ,,மு .இதயத்துல்லா ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,,அனுராதா சாந்தி திருநாவுக்கரசு ,ஆகியோர் கவிதை படித்தனர் . .படங்கள் நன்றி புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன்

கருத்துகள்