மதுரை வாசகர் வட்டத்தின் சார்பில் கவிஞர் இரா .இரவியின் நூல்கள் வெளியீட்டு விழா .நாள்17.6.2023 .இடம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி .ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் வெளியிட தலைமையாசிரியர் ஷேக் நபி பெற்றுக்கொண்டார் .நூல்கள் மதிப்புரை பேராசிரியர்கள் இராம மூர்த்தி ,அனார்கலி படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்