முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
அன்னைக்கு காணிக்கை உலகசாதனை நாட்டிய நிகழ்வில் நான் எழுதிய அன்னை பற்றிய கவிதைகளுக்கு நடனமாடினார்கள்.சாதனை நிகழ்த்திய கலாகேந்திரா ஹம்சினிக்கும் மகாதேவன் அவர்களுக்கும் இன்று வெளியிட்ட எனது நூல்களை வழங்கிப் பாராட்டிய வேளை.இடம் செளராஸ்டிரா ஆண்கள் பள்ளியில் 17.6.2023.இன்று நடந்தது
கருத்துகள்
கருத்துரையிடுக