முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
உலகத்தமிழ்ச் சங்கம் மதுரையில் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஒளவை அருள் அவர்களை கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்.உடன் கவிஞர்கள் மூரா,செல்லா,எழுத்தாளர் பரமசிவம், பேராசிரியர் டேவிட்,பேராசிரியர் அனார்கலி,புகைப்படக் கலைஞர் செல்வம் இராமசாமி.20.6.2023
கருத்துகள்
கருத்துரையிடுக