நண்பர்களுக்கு வணக்கம்.
மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,
யாதவர் கல்லூரி நிறுவனர்களில் ஒருவருமான…
மறைந்த அய்யா சொ.கோவிந்தராசன் அவர்களின் நூற்றாண்டு விழா மதுரை மாநகரில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள், கழக பொறுப்பாளர்கள் மற்றும் சமூக பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ய இருக்கிறார்கள்.
இடம்: தமிழ்நாடு ஹோட்டல், அழகர்கோவில் சாலை, நாள்: 29.06.23, மாலை 5 மணி
விரைவில் அழைப்பிதழ்!
கருத்துகள்
கருத்துரையிடுக