இடுகைகள்

நாள் 25.2.2024.மதுரை வடக்கு மாசி வீதி.மணியம்மை பள்ளி.25.2.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில்" என்ற தலைப்பில் நடந்தது.

நன்றி .பொதிகை மின்னல் மாத இதழ்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

தமிழ்ச்செம்மல் விருது பெற்றமைக்கு சென்னை மாநகர காவல் துணை ஆணையர் கவிஞர் முனைவர் ஆ மணிவண்ணன் அவர்கள் இன்று காலையில் அவரது அலுவலகத்தில் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள்.23.2.2024

தமிழ் செம்மலுக்கு வாழ்த்துக்கள் நேற்று சென்னையில் இல்லை இருந்திருந்தால் அவசியம் நேரில் கண்டு களிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் இருந்தாலும் ரவி நீங்கள் பெறுகிற விருது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மறுபடி மறுபடி வாழ்த்துகிறேன். நெல்லை ஜெயந்தா.திரைப்படப் பாடலாசிரியர்,கவிஞர்.உரை வீச்சாளர்.சென்னை.

தமிழ்ச்செம்மல் விருது பெற்றமைக்கு இன்று சென்னையில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள்.22.2.2024

நன்றி.இனியநண்பர் திருப்பதி

மாலை முரசு 23.2.2024

சென்னை மாநகர காவல் துணை ஆணையர் கவிஞர் முனைவர் ஆ மணிவண்ணன் அவர்கள் பதவிஉயர்வு பெற்றமைக்கு இன்று காலையில் அவரது அலுவலகத்தில் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்திய வேளை.

மதுரை மாவட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர் ஔவை.அருள்,V.g.சந்தோசம் உள்ளனர்.இனியநண்பர் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம் கை வண்ணம்.

24.2.2024.இன்று எனது ஹைக்கூ கவிதைகளை எனது நூல்களை முனைவர் பட்ட ஆய்வுசெய்யும் தூத்துக்குடி மரியநேசம் அவர்கள் கணவருடன் இல்லம் வந்து நேர்முகம் கண்டார்கள்.ஆய்வு நெறியாளர் துறைத்தலைவர் முனைவர் பேராசிரியர் மல்லிகா தூத்துக்குடி

இன்று உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி.24.2.2024

அழைப்பிதழ்

நல்லாசிரியர் சுலேகா பானு

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

ிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று. கவிஞர் இரா .இரவி !

தமிழராய்ப் பார்த்து திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது !கவிஞர் இரா .இரவி !

அழைப்பிதழ்