இன்பத் தமிழ் கவிஞர் * ஹைக்கூ பெருங்கவி * இரா.இரவி தம்பதியர்க்கு , இலட்சியம் சிதம்பரம் சொல்லும் * திருமண நாள் * நல்வாழ்த்துகள் !! 💐

🏵️ 2.2.2024 .. 🌻இன்பத் தமிழ் கவிஞர் * ஹைக்கூ பெருங்கவி * இரா.இரவி தம்பதியர்க்கு , இலட்சியம் சிதம்பரம் சொல்லும் * திருமண நாள் * நல்வாழ்த்துகள் !! 💐 -- 🙏🌹🍇💥🍇🌹🙏-- 💐 இனியதை நினைத்து ( ! ) , இனியதே செய்திடும் ( ! ) இனிநல் மனிதர்கள் மிகச் சிலரே உண்டு ! .. 💐 இயல்பாய் , உள்ளத் தூய உணர்வுடன் ( ! ) , இன்பத் தமிழின் கவிதைகளாலும் , இயலிசை கொண்டு .. 💐 இன்னும் , இன்னும் , என்றும் குறையாது ( ! ) நல்லோர் வாழ்த்த , நல்லதை மட்டுமே ( ! ) செய்பவர்தான் .. 💐 இனிக்கும் தமிழால் , இவ்வுலகெலாம் தினந்தினம் * ஹைக்கூ வழியிலும் ( ! ) , மரபு வழியிலும் ( ! ) * சுற்றிடும் .. 💐 இரா.இரவி என்ற , எங்களின் இனியவர்க்கு ( ! ) , இன்று * இனிய திருமண நாளெனும் ( 2.2.2024 ) * மகிழ்வினை ( ! ) - எண்ணி .. 💐 இயலிசைத் தமிழால் , தேசிய நல்லிணக்க உணர்வால் , அவருடன் இணைந்த ( ! ) இலட்சியம் சிதம்பரம் .. 💐 இதயம் பூரிக்க , நற்றமிழாலே நல் வாழ்த்துக்கள் சொன்னேன் ! இனிய இரா.இரவி தம்பதியர்க்கு !! 🙏 💐💐 இனியவள் அன்னை தமிழருளாலே ( ! ), இன்னும் பல திருமண நாட்களை கண்டு ( ! ) , இன்பமாய் ( ! ).. 💐 இவ்வுலகெலாம் சுற்றவும் ( ! ) , என்போன்றோரின் இசைத்தமிழ் பாடல்களை சுற்றவைக்கவும் ( ! ) துணையுடன் ( துணைவியாருடன் ) , நட்புடன் இணைந்து .. 💐 இன்பமாய் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்க ! வெல்க ! என , இலட்சியம் ( சிதம்பரம் ) வாழ்த்தினேன் ! எல்லோரும் வாழ்த்துங்கள் !! 🙏 -- 🌻என்றும் இன்பத்தமிழை உயர்த்தி ( ! ) தேசிய நல்லிணக்க வாழ்த்துக்களுடன் , உங்களின் , 🌻 மதுரை இலட்சியம் சிதம்பரம் . ( 🇮🇳 தேசிய நல்லிணக்க கவிஞர் & பாடகர் 🇮🇳 ) -- 🏵️🌻🌹🙏🙏🌹🌻🏵️ --

கருத்துகள்