மதுரை பாபாராஜ்

திருமணநாள் வாழ்த்துகள்! நல்ல குடும்பமே பல்கலைக் கூடமென்ற நல்லோரின் ஆசிகளுடன் நாள்தோறும் வாழியவே! அன்புடன் ஆற்றல் மிளிரும் இணையரோ வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு. மதுரை பாபாராஜ்

கருத்துகள்