படங்கள் கவிஞர் இரா .இரவி மற்றும் இனிய நண்பர்கள் கை வண்ணம் .மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் நாள்: 17.2.2024 - சனிக்கிழமை -.காலை 10.30 மணி இடம் : அல் அமீன் மேல்நிலைப் பள்ளி K. புதூர்

மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரைக் கூட்டம் நாள்: 17.2.2024 - சனிக்கிழமை -.காலை 10.30 மணி இடம் : அல் அமீன் மேல்நிலைப் பள்ளி K. புதூர் நூல் : புலவர் நாநா. ஆறுமுகம் எழுதிய "சூரியச் சில்லுகள்." மதிப்புரையாளர் : கவிஞர் மூரா. தலைமை : திரு. B. சண்முக வேலு. முன்னிலை: திரு ஷேக் நபி தலைமையாசிரியர் திரு. G. இராமமூர்த்தி.வாழ்த்துரை கவிஞர் இரா.இரவி.மற்றும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள், வாசகர்கள் வாழ்த்துரை வழங்கினர். G. இராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் படங்கள் கவிஞர் இரா .இரவி மற்றும் இனிய நண்பர்கள் கை வண்ணம்

கருத்துகள்