எழுத்தாளர் அ.அருள்மொழிவர்மன்

பிப்ரவரி 04--2024 நமது நகைச்சுவை மன்ற விழாவில் தங்களின் பங்கேற்பும் மக்களின் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் பற்றிய மனித நேயக் கருத்துக்கள் வெகு அருமை இன்றைய இளைய தலைமுறைக்கு அரிய தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி 👏👏👏🪷🪷💐💐💐 எழுத்தாளர் அ.அருள்மொழிவர்மன்

கருத்துகள்