மகிழ்வான தகவல்.கவிஞர் இரா.இரவி.

மகிழ்வான தகவல்.கவிஞர் இரா.இரவி. தமிழ்ச்செம்மல் விருதை எனக்கு 22.2.2024 அன்று வழங்க உள்ளனர்.அனைவருக்கும் வணக்கம், 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது 22.02.2024 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை, அடையாறு, செவலாலியர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகில், டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு எதிரில் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலை அரங்கத்தில் - ( முத்தமிழ்ப் பேரவை மன்றம்) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே விருதாளர்கள் அனைவரும் 4 மணிக்குள் வருகைபுரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள்