மதுரை வட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர் ஔவை.அருள்,V.g.சந்தோசம் உள்ளனர்.இனியநண்பர் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம் கை வண்ணம்.22.2.2024
கருத்துகள்
கருத்துரையிடுக