தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் அற்புத நூல்கள் நாட்டுடைமை செய்தமைக்காக சான்றிதழ், பத்து இலடசத்திற்கான காசோலையும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களிடம் வழங்கினார்.உடன் இயக்குனர் ஔவை.அருள்,மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். நல்வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி

கருத்துகள்