இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

நன்றி.உங்கள் நண்பன் மாத இதழ் ஆசிரியர் .வருடா .வருடம் அனுப்பி வைக்கிறார்.சென்ற ஆண்டும் அனுப்பி இருந்தார்.மிக்க நன்றி.

இனியநண்பர் கவி.மா.கணேஸ் கொன்னையூர் கை வண்ணம்.

இன்று உலகத் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் ஆ.சுந்தர பாண்டியன் எழுதியுள்ள "மதன் மனசுல சுதா " என்ற குறுநாவல் நூலை வழங்கினார். புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். கவிஞர் இரா .இரவி

31.1.2025.இன்று பார்த்ததில் பிடித்த கோலங்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி

நன்றி.தமிழ்நாடு இ பேப்பர்.31.1.2025

மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் சிறப்புரையாற்றிய கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி இளங்குமரனார் களஞ்சியம் நூலை வழங்கினார். உடன் யாதவர்கல்லூரி உதவிப் பேராசிரியர் பாலுசாமி.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை நாள் 31.1.2025. படங்கள் கவிஞர் இரா .இரவி .