58ஆவது மாத சமூக சேவை
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி 1969ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள்
குழு மாதந்தோறும் ஒரு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது.அவ்வகையில் பழங்காநத்தம் மாமனிதப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு
கல்வி உதவித்தொகையாக ரூ.பத்தாயிரம் வழங்கினர்..உடன் பள்ளி பொறுப்பாளர் தமிழ் முனி எட்வின்,சுரேஷ் ரேகேஜா . சுப்ரமணியன்,சின்னசாமி, முருகேசன் மற்றும் பள்ளி மாணவியர்.
கருத்துகள்
கருத்துரையிடுக