உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடலுரையில் சிறப்புரையாற்றிய முனைவர் ஞா.சந்திரனுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி பொன்னாடைப் போர்த்தி மனதில் ஹைக்கூ நூலை வழங்கினார். நன்றி.சாந்தாராம். .த.மு.எ.ச.க.,பேராசிரியர் இராமமூர்த்தி.
கருத்துகள்
கருத்துரையிடுக