மதுரை மீனாட்சியயம்மன் கோயில் மேற்கு கோபுரம் அருகில் பலகோடி செலவு செய்து கலையம்சத்துடன் ஜெயின் கோயில் கட்டி உள்ளனர்.அதில் அவர்களைத் தவிர வேறு யாரும் செல்வதே இல்லை.கலையை ரசிக்க சென்று பார்க்கலாம்.படங்கள் கவிஞர் இரா .இரவி இரா.இரவி நாத்திகன் நான் சென்று ரசித்து வந்தேன்
கருத்துகள்
கருத்துரையிடுக