ஆர். பாலகிருஷ்ணன் ஓவியம்: சுந்தரம் முருகேசன்

ஆமாம்! வசைமொழி தான்! அதனால் என்ன? நாங்கள், வாழத்தானே வசைமொழிந்தாய்! தந்தை திட்டினால் என்ன? தலையில் தான் ஒரு கொட்டு கொட்டினால் என்ன? தேள் கூடப் பேசலாம் தேன் ஒழுக! கசப்பு வைத்தியம் கரை சேர்க்கலாம்! நீ கசப்பு வைத்தியம்! ஆர். பாலகிருஷ்ணன் ஓவியம்: சுந்தரம் முருகேசன்

கருத்துகள்