அறிவிப்பு*
வாசிப்பு மாரத்தான் 2025-ல்
கவிப்பேரரசு வைரமுத்து
கவிஞர் முத்து நிலவன்
கவிஞர் அறிவுமதி
முனைவர்.வெ.இறையன்பு
ஆகிய மூன்று கவிஞர்கள் +எழுத்தாளர்மற்றும் இளைஞர் முன்னேற்ற பேச்சாளர் புத்தகங்களை படித்து விமர்சனங்களை
பதிவிடுபவர்களுக்கு ஒவ்வொருக்கும் மூன்று பரிசுகள் விதம் மொத்தம் 12 பரிசுகள் புத்தகங்களாக வழங்குகிறேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
தொடர்புக்கு:9080290529
முகநூல்: Periasamy Varudharaj
*Registration Link
Reading marathon 2025 - Registration link
https://docs.google.com/.../1FAIpQLScQ9T2rwEnuPH.../viewform
*Book Endry Link
Reading Marathon 2025 Entry link https://docs.google.com/.../1FAIpQLSejd9k7ufLT9I.../viewform
🤝இதை உங்கள் நண்பர்களுக்கு(ம்) தெரிவிக்கலாம் 🙏👍
கருத்துகள்
கருத்துரையிடுக