கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 03.02.2025 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "இலக்கிய ஆளுமை அறிஞர் அண்ணாவின் நினைவலைகள்” என்ற தலைப்பில் குழு கலந்துரையாடல் நடைபெறவுள்ளதால் இந்நிகழ்வில் வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

கருத்துகள்