இடுகைகள்

31.5.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 46 தலைப்பு இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது. இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

கவிஞர் அஞ்சூரிய ஜெயராமன் அவர்களின்( TVS) துனைவியார் இராமலெட்சுமி அவர்கள் 31.5.2026 இன்று காலமானார் இறுதிசடங்கு நாளை 1.6.2026 காலை 10 மணிக்கு நடைபெறும் சரோஜினி தெரு, உச்சவரம்பு மேடு அய்யர் பங்களா மதுரை.9842184523 ஆழ்ந்த இரங்கல்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

அழைப்பிதழ்

31.5.2026 இன்று பார்த்த கோலங்கள் படங்கள் கவிஞர் இரா .இரவி