31.5.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 46 தலைப்பு இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது. இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

31.5.2026.மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 46 தலைப்பு இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் &தொடக்கப் பள்ளியில் நடந்தது. இருமொழி இருக்க மும்மொழி எதற்கு ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. ,துணைத் தலைவர் முனைவர் இரா. வரதராசன் வரவேற்றார்.ஆலோசகர் வீர ஆதிசிவத் தென்னவன் முன்னிலை வகித்தார்..புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வாழ்த்துரை வழங்கினார் .துணைச்செயலர் கு .கி . கங்காதரன் நன்றி கூறினார் . கவிஞர் இரா .இரவி தலைமையில் கவிஞர்கள் முனைவர் இரா . வரதராசன் ,கு .கி கங்காதரன் ,கு .பால் பேரின்பநாதன் , கி .கோ .குறளடியான் , அ.அழகையா, பா..பழனி,மா,முனியாண்டி,பா .பொன்பாண்டி , ந .சுந்தரம் பாண்டி ,ச .லிங்கம்மாள், செ. அனுராதா, மா ,இதயத்துல்லா ( இளையான்குடி ) சு . பாலகிருஷ்ணன் ஆகியோர் கவிதை படித்தனர் . சிறப்பாக கவிதை பாடிய கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,செ. அனுராதா ஆகியோருக்கு தமிழறிஞர் அழகுராசன் வழங்கிய திருக்குறள் முனுசாமி எழுதிய திருக்குறள் உரை நூலும் ,கவிமாமணி தென்னவன் நினைவு விருதும் முனைவர் இரா வரதராசன் நூலும் பரிசாக வழங்கிநார்கள் . கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் . படங்கள் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ,ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்