தமிழ்ப் போராளியான வா.மு.சேதுராமனா ருக்கு நினைவாலையம் அவருடைய பிறந்த ஊரான ஆண்டநாயக புரத்தில் அவருடைய மக்களாலும் தமிழ்ப்பற்றுடையவர்களாலும் அமைத்து வருகிறோம்.
"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்று தமிழாகவே வாழ்ந்தவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். தமிழைச் செம்மொழி ஆக்கவும் திருக்குறளைத் தேசிய நூலாக்க
வும் தலைமையேற்று தில்லியிலே உண்ணா நோன்புப் போராட்டம் கண்டவர்.
தமிழ்ப் போராளியான வா.மு.சேதுராமனா
ருக்கு நினைவாலையம் அவருடைய பிறந்த ஊரான ஆண்டநாயக புரத்தில் அவருடைய மக்களாலும் தமிழ்ப்பற்றுடையவர்களாலும் அமைத்து வருகிறோம்.
தமிழறிஞர்களை போற்றிப் புரக்கும்
தமிழ்நாட்டின் தலைசிறந்த மக்கள் நலம்
பேணு மேனாள்முதல்வர் மாண்புமிகுதளபதி அவர்கள்வா.மு.சேதுராமனார்மறைந்த
பொழுது அரசு சிறப்புச் செய்தவரின் அன்புக்கையால் 2026 சூலை 4-ஆம் நாள் திறக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறைவாகக் காண்க
கருத்துகள்
கருத்துரையிடுக