இடுகைகள்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.பட்டிமன்றப் பேச்சாளர் கவிதாயினி ந.சூரியபிரேமா அவர்கள் திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லி மாணவர்களை திருக்குறள் சொல்ல வைத்து பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் ஆசிரியை இரா.சீ.மீனா,, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி . 14.12.2025.

14.12.2025.உணர்ச்சிப்பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ! கவிஞர் இரா .இரவி

14.12.2025 இன்று பார்த்த சிவப்பு மலர்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

14.11.2025 இன்று பார்த்த புறாக்கள்.படங்கள் கவிஞர் இரா .இரவி

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

14.12.2025 இன்று பார்த்த மைனாக்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி

14.11.2025 இன்று ஹைக்கூ தூதர்கள் அணில்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ் 14.12.2025

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

23 தீன தாயாளு தெரு, தியாக ராயர் நகர், சென்னை. 600017 முகவரியில் உள்ள புகழ்மிக்க வானதி பதிப்பகம் அலுவலகத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள எனது நூல்கள் அனைத்தும் கிடைக்கும். நன்றி படம் அனுப்பி உதவிய இனியநண்பர் தமிழ்ப்பணி ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் அவர்களுக்கு.

தினமலர் நாளிதழ் 14.12.2025

நன்றி. மக்கள் வெளிச்சம் நாளிதழ் 14.12.2025.

நுண்ணறிவின் பரிமாணங்கள்🧠 | Irai Anbu

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

விடுதலைப் போராட்ட வீரர் செல்லையா அவர்களின் மனைவி மகாலெட்சுமி என்னை வளர்த்த பாட்டிக்கு (அம்மாவின் அம்மா) புகழ்வணக்கம். .நூற்றாண்டு தொடக்கம். கவிஞர் இரா .இரவி

புகழ்வணக்கம்

13.12.2025. இன்று பார்த்த கோலங்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி