உலகத்தமிழ்ச் சங்கத்தில் சிறப்புரையாற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி (ஜெர்மனி) அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி "ஹைக்கூ மின்னல்" நூல் வழங்கிப் பாராட்டினார்..உடன் மதுரை மாவட்டத்தின் தலைவர் சுலைகாபானு,மதுரைத்திருவள்ளுவர் மன்றம் சந்தானம். 23.12.2025
கருத்துகள்
கருத்துரையிடுக