வரலாற்று சிறப்பு மிக்க வைகை கோடை என்பதால் வறண்டு விட்டது .வருத்தமாக உள்ளது .தண்ணீர் ஓடவில்லை தெப்பம் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக தண்ணீர் தேங்கி உள்ளது .நாள் 22.6.2023 படங்கள் கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்