முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
30.12.2023இனியநண்பர் புகைப்படக் கலைஞர் இராஜாராம் ( சென்னை) கை வண்ணம்.இன்று சென்னையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிஞர் இரா.இரவிக்கு நால்வர் இதழ் சார்பாக ரூபாய் பத்தாயிரம் பொற்கிழியும் அமரன் ஹைக்கூ விருதும் வழங்கினார். உடன் கலைமாமணி ஏர்வாடியார்,கவிஞர்கள் அமரன்,கே.ஜி.ராஜேந்திர பாபு,ஜெய்சக்தி,அமுதா பாலகிருஷ்ணன்,வசீகரன்,வதலை பிரபா உள்ளனர்
கருத்துகள்
கருத்துரையிடுக