மதுரை பிரம்ம ஞான சபை நூலகத்தில் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது 15 நூல்களும் படித்து மகிழலாம்.நூலக நிர்வாகி பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் கேட்டக்கொண்டபடி மதுரை ஜெயம் புக் சென்டரில் வாங்கி வழங்கிய நூல்களுக்கு பணம் வழங்கி பெற்றுக் கொண்டார்கள்.மிக்க நன்றி.கவிஞர் இரா.இரவி. 31.5.2023

கருத்துகள்