மகிழ்வான தகவல். கவிஞர் இரா.இரவி. என்னுடைய 28ஆவது நூல் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக , இனியநண்பர் பண்பாளர் கவிஞர் மு.முருகேஸ் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்து விட்டது.சென்னையில் வானதி பதிப்பகத்திலும் ,மதுரையில் ஜெயம் புக்சென்ட்ரிலும் கிடைக்கும்.

கருத்துகள்