தமிழ் மதுரை அறக்கட்டளை விழா.படங்கள் நாள் 28.5.2023 நேரம் காலை 12 மணி இடம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பசுமலை

உதவி சுற்றுலா அலுவலர் ஓய்வு கவிஞர் இரா.இரவிக்கு தமிழ் மதுரை அறக்கட்டளை சார்பில் தமிழ்த்திலகம் விருதும்,வெள்ளிப்பதக்கமும் வழங்கினார்கள்.பேராசிரியர் அருணன்,எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்,கவிஞர்கள் பொற்கை பாண்டியன்,சித்தார்த் பாண்டியன்

கருத்துகள்