இனிய நண்பர் பொன் குமார் சேலம் அவர்களின் முகநூல் பதிவு

இளமை இனிமை புதுமை - காதல் கவிதைகள் - இரா. இரவி - 2023 - வானதி பதிப்பகம் கவிதையே சுகமானது. உலக இன்பங்களில் உச்சமானது. அது காதலோடு சேர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். வாசிக்கும் நம் நெஞ்சங்களையெல்லாம் தன் வசீகர வரிகளால் வசப்படுத்தியிருக்கிறார் கவிஞர் இரா.இரவி அவர்கள், இது அவரது மணிமுடியில் மீண்டும் ஒரு மாணிக்கம் அணிந்திருக்கிறார். அழகாக இருக்கிறார், என்றும் அன்புடன் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் கவிதை உறவு மாத இதழ், Poet Eravi

கருத்துகள்