புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக எனது 29 ஆவது நூலான "இளமை இனிமை புதுமை"வந்துவிட்டது.கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அணிந்துரையுடன் வந்துள்ளது.சென்னையில் வானதி பதிப்பகத்திலும்.மதுரையில் ஜெயம் புக்சென்ட்ரிலும் கிடைக்கும். கவிஞர் இரா.இரவி தேதி: மே 26, 2023 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக