இனிய நண்பர் பொன் குமார் சேலம் அவர்களின் முகநூல் பதிவு

ஹைக்கூ விருந்து - ஹைக்கூக்கள் - இரா. இரவி- 2023- வானதி பதிப்பகம் அழகியலும். சமூக அக்கறையும் நிறைந்த கவிதைகளைப் படங்களுடன் நேர்த்தியான நூலாகத் தந்துள்ள புகழ்மிக்க வானதி பதிப்பகத்திற்கு எனது அன்பின் பாராட்டு. அன்பு நண்பர், ஆற்றல்மிக்க உரையாளர், ஈர நெஞ்சினர். எழுச்சிமிகு கவிஞர் என பன்முகத் திறனுடன் இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் இரா.இரவியின் 13ஆவது ஹைக்கூ நூலாக மலர்கிற ஹைக்கூ விருந்து, தமிழக கவிஞர்களும் சுவைஞர்களும் மிகவும் ரசித்து ருசிக்கும் நல்விருந்தாக அமையட்டும். வாழ்த்துகளுடன் மு.முருகேஷ் முதுநிலை உதவி ஆசிரியர், இந்து தமிழ் திசை நாளிதழ்.

கருத்துகள்