கவிஞர் திலகம் சுப்பையா அவர்களுக்கு 70 ஆம் வயது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பாரத மாநில வங்கியில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் கவிதைஉறவின் மதுரை கவியரங்குகளில் தலைமை வகித்தவர்.வாழ்க பல்லாண்டு.நல்வாழ்த்துகள். பொறியாளர் விஸ்வேசய்யா போல நூற்றாண்டு கடந்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.கவிஞர் இரா.இரவி

கருத்துகள்