இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் விழா நடந்தது . 28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா ..இரவி அனைவரையும் வரவேற்றார் . மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது.
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் விழா நடந்தது . 28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா ..இரவி அனைவரையும் வரவேற்றார் . காலை 10 மணி
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. "அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் " என்ற தலைப்பில் கவிஞர்கள் இரா. கல்யாணசுந்தரம், இரா.இரவி, கு.கி.கங்காதரன், முனைவர் வரதராசன், அஞ்சூர்யா க .செயராமன் , கி.குறளடியான், புலவர் முருகுபாரதி, மா.வீரபாகு, ச. லிங்கம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, , எம். இராம.பாண்டியன், செ.அனுராதா, மா.முனியாண்டி, மு .இதயத்துல்லா, கோ .சங்கரநாராயணன் , அழகையா,குருசாமி , சம.சமயக்கண்ணன், மா .பரமானந்தம்,குருமூர்த்தி ஆகியோர் கவிதை பாடினார்கள் .சே .அனுராதா எளிதிய வாடாமல்லி நூலும் ,நா .குருசாமி எழுதிய வான்புகழ் வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்கள் நூலும் வெளியிடப்பட்டன .
இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக