இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நாற்கரம் பதிப்பகம் மகளிர் தினச் சிறப்பு நூல் விமர்சனப் போட்டி

இனியநண்பர் கவிஞர் மா.கணேஸ் கை வண்ணம்

தாய் கிழவி - திரைப்பார்வை*இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மனிதகுல மாணிக்கம் தோழர் நல்லகண்ணு மரணம்!*காவியப் புலவர் புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்

பெண்கள் தன்னிறைவு பெற வேண்டும், தங்கள் சொந்தக் கால்களில் நிற்கப் பழக வேண்டும் என்ற நோக்கில் முனைவர் இறையன்பு வழிகாட்டியாக விளங்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை அவரின் ஆலோசனையின் பேரில் கண்ணகி நகர்வாழ் பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சியை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தது. பயிற்சி பெற்ற பெண்கள் பலருக்கு ஆட்டோக்களும் பெற்றுத் தரப்பட்டன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த நிகழ்வில் இங்கு பயிற்சி பெற்ற ஐந்து பெண்களுக்கு இன்று ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. நால்வர் அரசு வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடனும், ஒருவர் டெமனோஸ் வழங்கிய முழு உதவியுடனும் இந்த ஆட்டோக்களைப் பெற்றுள்ளனர். ஆட்டோக்களை முனைவர் இறையன்பு அவர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் திரு மாரிசாமி, இளைஞர் சக்தியின் ஜோசப் ராஜா அவர்களின் முன்னிலையில் அவர்களிடம் ஒப்படைத்தார்.

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! கரைந்தது காகம் / வந்தனர் விருந்தினர் / காகத்திற்கு!

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! உயிர் பெற்றது/ ஓவியத்தில்/ ஓவியரின் ஒப்பற்ற ஆற்றலால் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! வஞ்சியை வண்ணமலர் என்று கருதி/ மகரந்தம் அருந்த படையெடுப்பு/ வண்ணத்துப்பூச்சிகள் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! நேரம் ஒதுக்கி படி புத்தகம் / நீக்கும் அறியாமை இருள் / மூளைக்கு பாய்ச்சும் அறிவொளி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனியநண்பர் கவிஞர் மா.கணேஸ் கை வண்ணம்

நன்றி.அமரர் கலைமாமணி பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் அவர்களுக்கு

கவிஞர் இரா.இரவியின் 37 ஆவது நூல் 13.3.2026 வெளியீடு.இடம் கோவை காந்திபுரம் ஸ்ரீ ஆர்வி ஹோட்டல் அரங்கம்

கவிஞர் இரா.இரவியின் 36 ஆவது நூல் "LET THOUSAND FLOWERS BLOOM " ஆயிரம் ஹைக்கூ தமிழ்நூல் நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ள வெற்றியைத் தொடர்ந்து, பேராசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.முதுமுனைவர் வெ.இறையன்பு அணிந்துரை தந்து உள்ளார்கள். எனது நூல்களை தொடர்ந்து வெளியிட்டுவரும் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடு. விரைவில் வெளிவர உள்ளது.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !