பெண்கள் தன்னிறைவு பெற வேண்டும், தங்கள் சொந்தக் கால்களில் நிற்கப் பழக வேண்டும் என்ற நோக்கில் முனைவர் இறையன்பு வழிகாட்டியாக விளங்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை அவரின் ஆலோசனையின் பேரில் கண்ணகி நகர்வாழ் பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சியை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தது. பயிற்சி பெற்ற பெண்கள் பலருக்கு ஆட்டோக்களும் பெற்றுத் தரப்பட்டன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த நிகழ்வில் இங்கு பயிற்சி பெற்ற ஐந்து பெண்களுக்கு இன்று ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. நால்வர் அரசு வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடனும், ஒருவர் டெமனோஸ் வழங்கிய முழு உதவியுடனும் இந்த ஆட்டோக்களைப் பெற்றுள்ளனர். ஆட்டோக்களை முனைவர் இறையன்பு அவர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் திரு மாரிசாமி, இளைஞர் சக்தியின் ஜோசப் ராஜா அவர்களின் முன்னிலையில் அவர்களிடம் ஒப்படைத்தார்.
பெண்கள் தன்னிறைவு பெற வேண்டும், தங்கள் சொந்தக் கால்களில் நிற்கப் பழக வேண்டும் என்ற நோக்கில் முனைவர் இறையன்பு வழிகாட்டியாக விளங்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை அவரின் ஆலோசனையின் பேரில் கண்ணகி நகர்வாழ் பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சியை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தது. பயிற்சி பெற்ற பெண்கள் பலருக்கு ஆட்டோக்களும் பெற்றுத் தரப்பட்டன.
தொடர்ச்சியாக நடக்கும் இந்த நிகழ்வில் இங்கு பயிற்சி பெற்ற ஐந்து பெண்களுக்கு இன்று ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. நால்வர் அரசு வழங்கும் ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடனும், ஒருவர் டெமனோஸ் வழங்கிய முழு உதவியுடனும் இந்த ஆட்டோக்களைப் பெற்றுள்ளனர். ஆட்டோக்களை முனைவர் இறையன்பு அவர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் திரு மாரிசாமி, இளைஞர் சக்தியின் ஜோசப் ராஜா அவர்களின் முன்னிலையில் அவர்களிடம் ஒப்படைத்தார்.



கருத்துகள்
கருத்துரையிடுக