படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கண்ணகி நகரிலிருந்து சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பள்ளிகளுக்குச் செல்லும் பத்து மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி கிளப், மித்ரா வழங்கிய சைக்கிள்கள் நேற்று (08-03-2026) ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த திரு சாயிசேஷன் அவர்களும், அவருடைய கிளப் நண்பர்களும் கலந்து கொண்டனர். மேலும் கண்ணகி நகர்வாழ் 50 மாணவர்கள் எழுதி வெளியிடப்பட்ட நூல்களும் கண்ணகி நகர் நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

கருத்துகள்