கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற
பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர், தீயணைப்புத் துறை உயர் அலுவலர் பணி நிறைவு பெற்ற
எழுத்தாளர் கோ. ஏகாம்பரம்
பாராட்டு விழாவில்
சுற்றுலாத் துறையில் பணியாற்றியவர், ஏராளமான நூல்கள் எழுதிய ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா. இரவி
வாழ்த்துரை வழங்கினார்.
அருகில்
பொறியாளர் சண்முகசுந்தரம்,
கோ. ஏகாம்பரம்,
மனிதத்தேனீ,
மதுரை உலா நற்பணி மன்ற நிறுவனர் மற்றும் தலைவர் ரெ. கார்த்திகேயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக