இறையன்பு நூலகம்.

வெ.இறையன்பு ஐயா அவர்கள் எழுதிய நூல்களில் 19 நூல்களுக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் மதிப்புரை தொகுத்து எழுதிய "இறையன்பு கருவூலம் -பகுதி 2" எனும் அற்புதமான நூலை (எண்ணிக்கை =6) , திருமங்கலம் இறையன்பு நூலகத்தில் 31.05.2026 அன்று நடந்த நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட 6 முக்கிய நபர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. 1.இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் வெங்கட்ராமன் 2. வான் அறிவியல் தூதர் திரு.எழிலன் 3. அறிவியல் ஆசிரியை திருமதி.சிந்தியா 4. சிவகாசி ஆசிரியை திருமதி.சுப்புலெட்சுமி 5. அறிவியலில் 100ககு 100 மதிப்பெண்கள்வாங்கிய வைஷ்ணவி 6. 99 மதிப்பெண்கள் வாங்கிய சம்ருதா. நிறுவனர், இறையன்பு நூலகம்.

கருத்துகள்