வியாழன், 11 ஜூன், 2026

புகழ்வணக்கம்

திலீபன் 1நா · ஜாதி இல்லை ஜாதி இல்லனு சொல்ற நீங்களே மூச்சுக்கு முந்நூறு தடவ பாலுத்தேவர் பாலுத்தேவர்னு சொல்றீங்களே பாலுன்றது உங்க பேரு தேவர்ன்றது என்ன நீங்க படிச்சி வாங்குன பட்டமா?வேதம் புதிது படத்தில் இப்படி ஒரு வசனம் வெச்சி அந்த சத்யராஜ் கதாபாத்திரத்த கன்னத்துல அறையுற மாதிரி காட்சி வச்ச ஒரு விஷயத்துக்காகவே பாரதிராஜாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.அமைதியாக ஓய்வெடுங்கள் அய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக