இன்று 31.05.2021.ஹெல்ப் ஏஜ் இந்திய நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெற்றார்.இல்லம் சென்று வாழ்த்தினேன் . தேதி: மே 31, 2021
மதுரை புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளியில் பயின்றவர், மதுரை மண்ணின் மைந்தர் ,சுற்றுலாத் துறையில் ஆணையராக இருந்து பணிநிறைவு பெற்றவர் முனைவர் திரு .வெ.பழனிக்குமார் இ .ஆ .ப .அவர்கள் மாநில தேர்தல் ஆணையராக நியமனம் .வாழ்த்துக்கள் தேதி: மே 31, 2021
மதுரை வடக்கு மாசி வீதி விடுதலைப் போராட்ட வீரர் அ. வ .அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி விடுதலைப் போராட்ட வீரர் அ. வ .செல்லையா ( விடுதலைப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் )அவர்களின் ஒரே புதல்வர் செ.இராதா கிருஷ்ணன் அவர்கள் என் அம்மா சரோஜினியின் ஒரே தம்பி, எனக்கு தாய் மாமா மற்றும் என் ஒரே தங்கை கலையரசியின் கணவர் இன்று 31.05.2021.ஹெல்ப் ஏஜ் இந்திய நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெறுகின்றார் .இணைய வழி நடத்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டு வாழ்த்தினேன் . தேதி: மே 30, 2021
மதுரை புனித மேரி மேல் நிலைப் பள்ளியில் பயின்றவர் சுற்றுலாத் துறையில் ஆணையராக முன்பு இருந்த திரு .வெ.பழனிக்குமார் இ .ஆ .ப .அவர்கள் மாநில தேர்தல் ஆணையராக நியமனம் .வாழ்த்துக்கள் தேதி: மே 30, 2021