நண்பர்களே,
நமது கல்லூரி தோழர் எத்திராஜ் மற்றும் அவரது மனைவி ,இருவரும் CARONA +ve ஆகி இன்று மதுரை .E.M.G.யாதவா பெண்கள் கல்லூரியில் செயல்பட்டுவரும் அரசு சித்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இருவருக்கும் ஆக்சிஜன் அளவு 97.
இன்று காலை இருமல் வந்து சிரமப்பட்டாராம்.
ஒரு வாரமாக தூக்கம் சரியாக இல்லை.
இன்று சித்த மருந்து சாப்பிட்டு , இரவுக்குள் நன்றாக ஆகிவிட்டது.
5 பைசா செலவு கிடையாது.இலவசம்.
இன்னும் 40 bed காலியாக உள்ளது.
CARONA +ve உள்ளவர்கள் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
மற்றவர்களுக்கு சித்த மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
நண்பர்களே ,
உங்களுக்கு தெரிந்த யாருக்காவது தொந்தரவு இருந்தால் ,யாதவா பெண்கள் கல்லூரிக்கு போக சொல்லுங்கள்.
முற்றிலும் இலவசம்.
கருத்துகள்
கருத்துரையிடுக